ஸ்விஸ் பந்து பயிற்சி
Page 1 of 1
ஸ்விஸ் பந்து பயிற்சி
முதலில் மெடிசன் பாலில் அமர்ந்து கொண்டு கைகள் இரண்டையும் தோள் அளவிற்கு உயரத்தில் இருபக்கமும் நீட்டிக்கொண்டு இடுப்பு பகுதியை மட்டும் மெதுவாக சுழற்றலாம் இப்பயிற்சியின் மூலம் இடுப்பை சுற்றியுள்ள தசை பகுதிகளில் உள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும்....ஒவ்வொரு பக்கமும் 15 சுற்றுகள் சுற்றலாம்
இரண்டாவது செஸ்ட் பிரஸ்...
மெடிசன் பாலில் இலகுவாக படுத்துக்கொண்டு மார்பின் இருபுறமும் கையை மடக்கிவைத்துக்கொண்டு கையை மேல் நோக்கி கொண்டு சென்று கீழிறக்க வேண்டும் 15 - 20 எண்ணிக்கைகள் 2 செட் செய்யவேண்டும் நடுவில் ஒரு செட்டிற்கும் இரண்டாவது செட்டிற்கும் 20 நொடி இடைவேளை இருத்தல் அவசியம் .... இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பை சுற்றியுள்ள தசை படிப்படியாக குறைவதை காணலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்விஸ் பந்து கோர் பயிற்சி
» இடுப்பு சதையை குறைக்கும் ஸ்விஸ் பந்து பயிற்சி
» ஸ்விஸ் பேங்க்
» இறகுப் பந்து:சாயினா
» ஸ்விஸ் பால் சைடு கிரன்ச்
» இடுப்பு சதையை குறைக்கும் ஸ்விஸ் பந்து பயிற்சி
» ஸ்விஸ் பேங்க்
» இறகுப் பந்து:சாயினா
» ஸ்விஸ் பால் சைடு கிரன்ச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum