தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மசாலா ஆம்லெட் மசாலா ஆம்லெட்

Go down

மசாலா ஆம்லெட் மசாலா ஆம்லெட் Empty மசாலா ஆம்லெட் மசாலா ஆம்லெட்

Post  meenu Thu Jan 31, 2013 2:18 pm


தேவையான பொருட்கள்:

முட்டை - 4
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

* வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு நுரை வரும்படி அடித்துக் கொள்ளவும்.

* இத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து கலக்கவும்.

* தேவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தோசைக்கல்லில் ஊற்றி சிறிதளவு எண்ணெய் விடவும்.

* ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மடித்து எடுக்கவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum