சிக்கன் ஆம்லெட்
Page 1 of 1
சிக்கன் ஆம்லெட்
சிக்கன்-50 கிராம்
முட்டை-2
மிளகுத் தூள்-அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-அரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை அரை கப்
எலுமிச்சை சாறு ஒரு துளி
வெங்காயம்-அரை கப்
பூண்டுத் துருவல்-1டீஸ்பூன்
சிக்கனை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைத்து கறியை மட்டும் தனியா எடுத்து மசித்துக் கொள்ளவும். இரண்டு முட்டையில் மிளகுத் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை , எலுமிச்சை சாறு , வெங்காயம் நறுக்கியது , பூண்டுத் துருவல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொள் ளவும். முட்டையை நன்றாக அடித்த பின்னர் சிக்கன் மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கலக்கி ஆம்லெட் தயாரிக் கலாம்.
இப்படி செய்வதன் மூலம் சிக்கனில் இருக்கும் சூடு குறைக்கப்படுகிறது. சத்தான மற்றும் சுவையான உணவாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட்
» ஆம்லெட் முட்டை கறி
» வெஜிடேரியன் ஆம்லெட்
» காளான் ஆம்லெட்
» காளான் ஆம்லெட்
» ஆம்லெட் முட்டை கறி
» வெஜிடேரியன் ஆம்லெட்
» காளான் ஆம்லெட்
» காளான் ஆம்லெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum