வெஜிடேரியன் ஆம்லெட்
Page 1 of 1
வெஜிடேரியன் ஆம்லெட்
தக்காளி விழுது - 1 கப்,
கடலை மாவு - அரை கப்,
துருவிய கோஸ் மற்றும் காலிஃபிளவர் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
துருவிய வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய இஞ்சி-பூண்டு -1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருள்களையும் தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி,எண்ணெய் விட்டு, தோசைகளாக வார்த்துப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடேரியன் ஆம்லெட்
» வெஜிடேரியன் உணவு, இறைச்சியைக் காட்டிலும், ஆயுளைக்கூட்டுகிறது!
» வெஜிடபிள் ஆம்லெட்
» சிக்கன் ஆம்லெட்
» ஆம்லெட் முட்டை கறி
» வெஜிடேரியன் உணவு, இறைச்சியைக் காட்டிலும், ஆயுளைக்கூட்டுகிறது!
» வெஜிடபிள் ஆம்லெட்
» சிக்கன் ஆம்லெட்
» ஆம்லெட் முட்டை கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum