தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெஜிடபிள் ஆம்லெட்

Go down

வெஜிடபிள் ஆம்லெட் Empty வெஜிடபிள் ஆம்லெட்

Post  meenu Wed Jan 30, 2013 5:49 pm


தேவையானவை:-

முட்டை- 2 (வெள்ளைக்கரு மட்டும்).

துருவிய கேரட், கோஸ், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்ந்த கலவை- கால் கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- 2 டீஸ்பூன்.

மிளகுத்தூள்- கால் டீஸ்பூன்.

சீரகத்தூள்- கால் டீஸ்பூன்.

பொட்டுக்கடலை பொடி- 2 டீஸ்பூன்.

பால்- 2 டீஸ்பூன்.

ஆலிவ் ஆயில்- ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

• ஆலிவ் ஆயில் நீங்கலாக மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை காயவைத்து கரைத்த மாவை சிறிய ஆம்லெட்டுகளாக ஊற்றி சுற்றிலும் ஆலிவ் ஆயில் விடவும்.மறுபுறம் திருப்பிப் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும்.

• வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகள் கலந்து செய்து கொடுப்பதால் வைட்டமினும், நார்ச்சத்தும் அதிகமாக கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum