கோதுமை ரவை பொங்கல்
Page 1 of 1
கோதுமை ரவை பொங்கல்
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
* பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி இஞ்சி விழுது, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு பொரிக்கவும்.
* பாசிப்பருப்பை தண்ணீரில் ஒரு முறை களைந்து அதனையும் குக்கரில் இட்டு ஒருமுறை கிளறி விடவும்.
* குக்கரில் 3 கப் தண்ணீரை ஊற்றி, அது நன்கு கொதிக்கையில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* சம்பா கோதுமை ரவையைக் களைந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கலந்து விட்டு பிரஷர் குக்கரை மூடி வேகவிடவும்.
* பொங்கல் வெந்து 2 விசில் விட்ட பிறகு 3 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து அணைக்கவும்.
* பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து பதமாக வெந்த பொங்கலில் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
சுவைக்கான குறிப்பு:
* மிளகு,சீரகம் இரண்டையும் வெறும் வாணலியில் மெல்லிய தீயில் நன்கு பொரியும் வரை வறுத்து பொடித்து மிளகு, சீரகப் பொடியையும் சேர்த்தால் சுவைகூடும். .

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோதுமை ரவை பொங்கல்
» சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
» கோதுமை ரவா அடை
» கோதுமை ரவை அடை
» கோதுமை ரவா அடை
» சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
» கோதுமை ரவா அடை
» கோதுமை ரவை அடை
» கோதுமை ரவா அடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum