கோதுமை ரவை அடை
Page 1 of 1
கோதுமை ரவை அடை
தேவையானவை:
கோதுமை ரவை - 250 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு- 50 கிராம்
கடலைப்பருப்பு- 50 கிராம்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
* கோதுமை ரவையை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* அனைத்து வகை பருப்புகளையும் தனித்தனியாக தனியாக ஊற வைக்கவும்.
• ஒரு மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டி பருப்புகளை ஒன்றாகக் கலந்து... கறிவேப்பிலை, இஞ்சி, தேவையான உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்த விழுதுடன் ஊற வைத்த கோதுமை ரவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு 'மொறுமொறு’வென சுட்டு எடுக்கவும்.
குறிப்பு :
• வாயுத் தொல்லை இருப்பவர்கள், பருப்பின் அளவைக் குறைத்து காய்கறிகள் சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்... எளிதில் ஜீரணம் ஆகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum