சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
Page 1 of 1
சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
சம்பா கோதுமை - 2 கப்,
பயத்தம் பருப்பு - 1 கப்,
பட்டாணி- 1 கப்,
கேரட்- 1 கப்,
குடமிளகாய்- 1 கப்,
பீன்ஸ்- 1 கப்
கடுகு, இஞ்சி,
பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை - சிறிது,
கரகரப்பாகப் பொடித்த மிளகு,
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரி - சிறிது,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
பயத்தம் பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும். சம்பா கோதுமையை 10 நிமிடங்கள் ஊற வைத்து, வறுத்து வைத்துள்ள பருப்புடன் சேர்த்து 6 - 7 கப் தண்ணீர் விட்டு, பிரஷர் குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய காய்கறிகள், பட்டாணி சேர்த்து வதக்கவும். வெந்த கோதுமைக் கலவையுடன் வதக்கிய காய்கறி, உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். கடாயில் நெய் விட்டு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு வறுத்து, கலவையில் கொட்டிக் கலந்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோதுமை சம்பா அல்வா
» வெஜிடபிள் கோதுமை ரொட்டி
» வெஜிடபிள் கோதுமை ரொட்டி
» சம்பா ரவை உப்புமா
» கோதுமை ரவை பொங்கல்
» வெஜிடபிள் கோதுமை ரொட்டி
» வெஜிடபிள் கோதுமை ரொட்டி
» சம்பா ரவை உப்புமா
» கோதுமை ரவை பொங்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum