கோதுமை ரவை பொங்கல்
Page 1 of 1
கோதுமை ரவை பொங்கல்
தேவையான பொருட்கள்.....
கோதுமை ரவை - ஒரு கப்
வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப்
மிளகு (ஒன்று இரண்டாக உடைத்தது) - அரை டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
பட்டாணி - 1 டேபிள்ஸ்பூன்
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு.
செய்முறை........
• கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
• கோதுமை ரவை முக்கால் பாகம் வெந்த உடன் அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும்.
• இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு சீரகம், மிளகு போட்டு வறுக்கவும். பிறகு, பட்டாணி, இஞ்சி, கேரட் துருவல் போட்டு வதக்கி, கோதுமை கலவையில் கலந்து இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோதுமை ரவை பொங்கல்
» சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
» கோதுமை ரவை அடை
» கோதுமை ரவா அடை
» கோதுமை ரவா அடை
» சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
» கோதுமை ரவை அடை
» கோதுமை ரவா அடை
» கோதுமை ரவா அடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum