கேழ்வரகு அடை கேழ்வரகு அடை
Page 1 of 1
கேழ்வரகு அடை கேழ்வரகு அடை
தேவையான பொருட்கள்...
கேழ்வரகு மாவு - 1 கப்
முருங்கைக்கீரை - 2 கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை.....
* கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.• வெங்காயம்,பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• மாவு, கீரை 1:2 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
• ஒரு பாத்திரத்தில் மாவுடன் எல்லாப் பொருள்களையும் போட்டு கலந்து, சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
• பின்னர் பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.
• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும், அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட வேண்டும்.
• இப்போது மூடி போட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வேகவிடவும்.
• வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கேழ்வரகு களி கேழ்வரகு களி
» கேழ்வரகு இட்லி கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு களி
» கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு நூடுல்ஸ்
» கேழ்வரகு இட்லி கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு களி
» கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு நூடுல்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum