கேழ்வரகு களி கேழ்வரகு களி
Page 1 of 1
கேழ்வரகு களி கேழ்வரகு களி
கேழ்வரகு மாவு-ஒரு கப்
உப்பு-தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்-ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய்-1
கறிவேப்பிலை
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய்விட்டு சூடேறியதும் தாளிக்கக்
கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு மாவிற்கு இரண்டு பங்கு
தண்ணீர் விட்டு,உப்பு போட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
* ஒரு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே விடாமல், கட்டித் தட்டாதவாறு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
* எல்லா மாவையும் கொட்டியபிறகு தீயை மிதமாக வைத்து,கெட்டியாக ஆகும்வரை விடாமல் கிண்டிவிட வேண்டும்.
* நன்றாக வெந்து, வாசனை வந்ததும் இறக்கிவிட வேண்டும்.
* இது போன்றே ஓட்ஸ்,கம்பு,பார்லி போன்ற தானியங்களின் மாவிலும் களி செய்யலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கேழ்வரகு அடை கேழ்வரகு அடை
» கேழ்வரகு இட்லி கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு களி
» கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு நூடுல்ஸ்
» கேழ்வரகு இட்லி கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு களி
» கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு நூடுல்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum