கேழ்வரகு இட்லி
Page 1 of 1
கேழ்வரகு இட்லி
தேவையான பொருட்கள்....
கேழ்வரகு மாவு - 100 கிராம்
இட்லி மாவு – ஒரு குழிக்கரண்டி
உளுந்து – 25 கிராம்
வெந்தயம் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
• ராகி மாவை லேசாக வறுத்து கொள்ளவும்.
• உளுந்தையும், வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து மைய அரைத்து கொள்ளவும்.
• அரைத்த மாவுடன் இட்லி மாவு, ராகிமாவையும் சேர்த்து தேவைக்கு ஏற்ற தண்ணீர்
ஊற்றிக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
• புளித்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து
இட்லிகளாக வார்க்கவும்.
• டயட்டுக்கு ஏற்ற சுவையான டிபன்.
தக்காளி, பூண்டு சட்னியுடன் சாப்பிட
அருமையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு இட்லி கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு களி கேழ்வரகு களி
» கேழ்வரகு சேமியா இட்லி
» கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு இட்லி கேழ்வரகு இட்லி
» கேழ்வரகு களி கேழ்வரகு களி
» கேழ்வரகு சேமியா இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum