கோதுமை ரவை கிச்சடி
Page 1 of 1
கோதுமை ரவை கிச்சடி
தேவையான பொருள்கள்:
கோதுமை ரவை - 1 கப்
பட்டாணி - 1/4 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 5
வெங்காயம் - 1
சிறியது தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/4 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தாளிக்க:
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
* கேரட்டை துறுவவும்,பீன்ஸை நடுத்தர சைஸில் நறுக்கிக் கொள்ளவும்.
* கோதுமை ரவையை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
* குக்கரில் தாளிக்க வைத்துள்ள பட்டை,கிராம்பு,சோம்பு போட்டு தாளித்து பின்னர் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக அதில் போட்டு வதக்கவும்.
* சிறிது வதங்கியதும் துருவிய கேரட், பட்டாணி, பீன்ஸ் போட்டு நன்கு வதக்கவும். பின் 1 கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் மற்றும் காய்கள் வேக 1/2 கப் தண்ணீர் மொத்தம் 2 1/2 கப்தண்ணீர் ஊற்றி கோதுமைரவை, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் அல்லது 10 நிமிடம் வைக்கவும்.
* ப்ரெஷர் அடங்கியதும் கிச்சடியை கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி விடவும்.
* கிச்சடியை தயிர் பச்சடியுடன் சேர்த்து பரிமாறவும். கிச்சடியை தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum