கோதுமை ரவை கஞ்சி
Page 1 of 1
கோதுமை ரவை கஞ்சி
தேவையான பொருட்கள்....
கோதுமை ரவை - ஒரு கப்
பால் - ஒரு கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை.....
• கடாயில் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
• கோதுமை ரவை நன்கு வெந்து குழைந்து வந்ததும் இறக்கவும்.
• அதில் காய்ச்சிய பால், தேன் சேர்க்கவும்.
• கடைசியாக ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... கோதுமை ரவை கஞ்சி தயார்.
• இனிப்பு பிடிக்காதவர்கள் உப்பு, மோர் கலந்து பருகலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோதுமை கஞ்சி
» செம்பருத்திப் பூ கஞ்சி
» ஓட்ஸ் கஞ்சி ஓட்ஸ் கஞ்சி
» சோளம் கஞ்சி
» பூண்டு கஞ்சி பூண்டு கஞ்சி
» செம்பருத்திப் பூ கஞ்சி
» ஓட்ஸ் கஞ்சி ஓட்ஸ் கஞ்சி
» சோளம் கஞ்சி
» பூண்டு கஞ்சி பூண்டு கஞ்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum