தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோளம் கஞ்சி

Go down

சோளம் கஞ்சி        Empty சோளம் கஞ்சி

Post  ishwarya Fri May 24, 2013 1:51 pm

தேவையான பொருட்கள்....


சோளம் - 1 கப்

கேரட் - 100 கிராம்

பீன்ஸ் - 100 கிராம்

பட்டாணி - 50 கிராம்

எண்ணெய் - 1 ஸ்பூன்

தண்ணீர் - 3 கப்

உப்பு - தேவையான அளவு


செய்முறை....


• காய்கறிகளை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்


• சோளத்தை வெறும் கடாயில் வறுத்து ஆற வைத்து மிக்சியில் ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும்


• அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை போட்டு 5 நிமிடம் வதக்கவும்


• பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி (1 கப் சோளத்துக்கு 3 கப் தண்ணீர்(1:3))
கொதி வந்ததும் பொடித்த சோளத்தை போட்டு கைவிடாமல் கிளறவும். தேவையான அளவு
உப்பு சேர்க்கவும்.


• சோளம் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.


* இந்த சோள கஞ்சி மிகவும் சத்தானது. அந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகளை பயன்படுத்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum