தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
Page 1 of 1
தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
தேவையான பொருட்கள்....
பெங்களூர் தக்காளி - 250 கிராம்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
தேன் – 2 ஸ்பூன்
ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு
செய்முறை......
• தக்காளியை நன்கு கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
• மிக்ஸியில் தக்காளி, இஞ்சி, தேன், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைக்கவும்.
• பின் அரைத்ததை வடிகட்டி ஒரு கிளாஸில் ஊற்றி பருகவும்.
• நீரிழிவு உள்ளவர் என்றால் சீனியை தவிர்த்து தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பீட்ரூட் ஜுஸ் பீட்ரூட் ஜுஸ்
» வெள்ளரிக்காய் ஜுஸ்
» திராட்சை ஜுஸ் திராட்சை ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
» கேரட் ஜுஸ் கேரட் ஜுஸ்
» வெள்ளரிக்காய் ஜுஸ்
» திராட்சை ஜுஸ் திராட்சை ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
» கேரட் ஜுஸ் கேரட் ஜுஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum