முட்டைகோஸ் ஜுஸ்
Page 1 of 1
முட்டைகோஸ் ஜுஸ்
தேவையான பொருட்கள்..
சிகப்பு முட்டைகோஸ் – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி இலை – சிறிது
லெமன் சாறு - 2 ஸ்பூன்
செய்முறை....
• சிகப்பு முட்டைகோஸை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
• மிக்ஸியில் நறுக்கிய சிகப்பு முட்டைகோஸ், அரை கப் தண்ணீர், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு அரைக்கவும்.
• அரைத்ததை வடிகட்டி ஒரு க்ளாஸில் ஊற்றி தேவையான அளவு உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, லெமன் சாறு, கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி சிறிது தூவி தேவையென்றால் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பருகவும்.
• இந்த ஜுஸை தொடர்ந்து தினமும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள அல்சர் நோய் குணமாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாங்காய் ஜுஸ்
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
» பூசணிக்காய் ஜுஸ் பூசணிக்காய் ஜுஸ்
» தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
» பூசணிக்காய் ஜுஸ் பூசணிக்காய் ஜுஸ்
» தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum