ஓட்ஸ் ரொட்டி ஓட்ஸ் ரொட்டி
Page 1 of 1
ஓட்ஸ் ரொட்டி ஓட்ஸ் ரொட்டி
தேவையான பொருட்கள்....
ஓட்ஸ் - 3 கப்
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை.....
• ஓட்ஸை நன்கு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ளவும்.
• பிறகு அத்துடன் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும். (கவனிக்க: சாதாராணமாக சப்பாத்தி மாவுக்கு ஊற்றும் நீரைவிட சிறிது அதிகமாக ஊற்றி பிசைய வேண்டும்.)
• பிசைந்த மாவை, ஒரு மூடி இட்ட பாத்திரத்தில் போட்டு இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
• பிறகு மெல்லிய சப்பாத்திகளாக இட்டு தோசை கல்லில் போட்டு சப்பாத்தி செய்ய வேண்டும்.
• சூடாக சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum