அமெரிக்கன் ரொட்டி
Page 1 of 1
அமெரிக்கன் ரொட்டி
கோதுமை மாவு - 2 கப்,
பட்டன் காளான் - கால் கப்,
பெரிய வெங்காயம் - 2,
குடமிளகாய் - 1,
உருளைக் கிழங்கு - 1,
துருவிய செடார் சீஸ் - முக்கால் கப்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
நெய் - தேவைக்கேற்ப.
கோதுமை மாவில் உப்புச் சேர்த்துப் பிசையவும். காய்கறிகளைப் பொடியாக நறுக்கி, உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள் கலந்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். அடுப்பை அணைத்து, கலவை சூடாக இருக்கும் போதே, துருவிய சீஸை அதில் கலக்கவும்.
மாவை மெல்லிய சப்பாத்திகளாக இடவும். ஒரு சப்பாத்தியின் மேல் காளான்-காய்கறிக் கலவையைப் பரப்பி, இன்னொரு சப்பாத்தியால் மூடி ஓரங்களை நன்றாக மூடவும். தோசைக்கல்லில் சப்பாத்திகளை நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓட்ஸ் ரொட்டி
» அமெரிக்கன் கார்ன் சுண்டல்
» அமெரிக்கன் கார்ன் சுண்டல்
» அமெரிக்கன் கார்ன் சுண்டல்
» மக்காச்சோள ரொட்டி
» அமெரிக்கன் கார்ன் சுண்டல்
» அமெரிக்கன் கார்ன் சுண்டல்
» அமெரிக்கன் கார்ன் சுண்டல்
» மக்காச்சோள ரொட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum