கீரை ரொட்டி கீரை ரொட்டி
Page 1 of 1
கீரை ரொட்டி கீரை ரொட்டி
தேவையானவை:
கோதுமை மாவு - கால் கிலோ
ஆய்ந்த கீரை - ஒரு கப்
வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* ஆய்ந்த கீரையையும்,வெங்காயத்தையும் பொடியாகநறுக்கிக் கொள்ளவும்.
* கோதுமை மாவு, நறுக்கிய கீரை, வெங்காயம், உப்புடன் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
* அதனை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
* அவற்றை சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: கீரையை எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், இதே போல் செய்து சாப்பிடலாம். காலை, மாலை டிபனுக்கு உகந்த உணவு!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum