ரொட்டி சப்ஜி
Page 1 of 1
ரொட்டி சப்ஜி
ரொட்டி சப்ஜி முற்றிலும் ஒரு இந்திய உணவு, இந்த உணவு பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் அடிக்கடி செய்யக்கூடியது தான். அதிலும் இந்த ரொட்டி முழுவதும் கோதுமையால் செய்யப்படுவது. மேலும் தானிய வகைகளால் ஆன எந்த உணவுமே, உடலுக்கு மிகவும் சிறந்த, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கக் கூடிய அளவில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே இந்த ரொட்டி டயட்டில் இருப்போருக்கு ஒரு சிறந்த உணவாகும்.
Roti Sabzi
மேலும் இந்த ரொட்டிக்கு சைடு டிஸ் ஆக சப்ஜி எனப்படும் காய்கறிகளால் ஆன ஒரு குழம்பு. இதில் பயன்படுத்தும் காய்கறிகளை சரியாக சமைத்து சாப்பிட்டாலே, அந்த காய்கறிகளில் இருக்கும் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நேரடியாக கிடைக்கும். அது ஒரு சிறந்த மதிய வேளைகளில் சாப்பிடுவதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் ஏற்ற உணவாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி
» காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி
» கீரை சப்ஜி
» பசலைக் கீரை சப்ஜி
» காராமணி சப்ஜி
» காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி
» கீரை சப்ஜி
» பசலைக் கீரை சப்ஜி
» காராமணி சப்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum