தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேங்காய் ரொட்டி

Go down

தேங்காய் ரொட்டி Empty தேங்காய் ரொட்டி

Post  ishwarya Tue Feb 19, 2013 2:57 pm

முழு கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - அரை கப்,
கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - 1 கப்,
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
நெய் அல்லது வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.


எல்லா பொருள்களையும் சேர்த்துத் தேவையான தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவு தொட்டு, சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். சூடான தவாவில் இருபுறமும் சுட்டு எடுத்து, நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum