தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தக்காளி - ஆரஞ்சு சாலட்

Go down

தக்காளி - ஆரஞ்சு சாலட் Empty தக்காளி - ஆரஞ்சு சாலட்

Post  meenu Wed Jan 30, 2013 6:25 pm



தேவையான பொருட்கள்....

ஆரஞ்சு சுளைகள் - 10
பொடியாக நறுக்கிய தக்காளி - ஒரு கப்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

• ஆரஞ்சு சுளைகள் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன அனைத்துப் பொருட்களையும் போட்டு கொத்தமல்லி துவி பரிமாறவும்.

குறிப்பு..

கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த சாலட் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum