தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தக்காளி சாலட்

Go down

தக்காளி சாலட் Empty தக்காளி சாலட்

Post  meenu Wed Jan 30, 2013 5:05 pm


தேவையான பொருட்கள்....

தக்காளி - 2
சிவப்பு வெங்காயம் - 1/2
பெப்பர் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை

• தக்காளியினை விதைகளை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்
• வெங்காயம் , வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
•தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பெப்பர், உப்பு சேர்த்து கலக்கவும்.
• சுவையான தக்காளி சாலட் ரெடி
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum