ஸ்பினாச் ஆரஞ்சு சாலட்
Page 1 of 1
ஸ்பினாச் ஆரஞ்சு சாலட்
தேவையான பொருட்கள்...
ஸ்பினாச் இலை - 2 கப்
ஆரஞ்ச் பழம் - 1 கப்
வால் நட் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
செய்முறை...
• ஸ்பினாச் இலைகளை ஆய்ந்து தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
• ஆரஞ்ச் பழத்திலிருந்து சுளைகளை தனியாக எடுத்து கொள்ளவும்.
• ஆரஞ்ச் சுளையினை நீக்கிய பிறகு இருக்கும் தோலில் இருந்து 2 மேஜைக் கரண்டி அளவிற்கு சாறினை பழிந்து எடுத்துக் கொள்ளவும்.
• ஆரஞ்சு ஜூஸ், ஆலிவ் ஆயில், உப்பு, சேர்த்து கலக்கி ஸ்பினாச் இலையுடன் சேர்த்து கலக்கவும்.
• பரிமாறும் தட்டில் ஸ்பினாச் இலைகள் மீது ஆரஞ்சு சுளை, வால்நட் சேர்க்கவும்.
• சுவையான சத்தான சாலட் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தக்காளி - ஆரஞ்சு சாலட்
» கேரட் - பேரீச்சம் பழம் - ஆரஞ்சு சாலட்
» உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட்
» உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட்
» தக்காளி - ஆரஞ்சு சாலட்
» கேரட் - பேரீச்சம் பழம் - ஆரஞ்சு சாலட்
» உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட்
» உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட்
» தக்காளி - ஆரஞ்சு சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum