தக்காளி, கேரட் சாலட்
Page 1 of 1
தக்காளி, கேரட் சாலட்
தேவையான பொருட்கள்.........
தக்காளி- 4
கேரட் - 4
வெங்காயம் - 2
குடைமிளகாய் -4
வெள்ளரிக்காய் - 4
செச்வான் சாஸ் - தேவைக்கு.
உப்பு தேவையான அளவு
செய்யும் முறை.....
• தக்காளி, கேரட், வெங்காயம், குடைமிளகாய், வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• பவுலில் அனைத்து காய்கறிகளையும் போட்டு செச்வான் சாஸ் சேர்த்து மிக்ஸ் செய்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து பரிமாறலாம்.
• சாலட் சாப்பிடுபவர்கள் தினம் ஒரே மாதிரி இல்லாமல் வெரைட்டியாக செய்து சாப்பிடலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தக்காளி, கேரட் சாலட்
» கேரட் சாலட்
» கேரட் தக்காளி சட்னி
» கேரட் சாலட் கேரட் சாலட்
» கேரட் பேபிகார்ன் சாலட்
» கேரட் சாலட்
» கேரட் தக்காளி சட்னி
» கேரட் சாலட் கேரட் சாலட்
» கேரட் பேபிகார்ன் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum