தக்காளி குடைமிளகாய் சாலட்
Page 1 of 1
தக்காளி குடைமிளகாய் சாலட்
தேவையான பொருட்கள்...
தக்காளி - 5
குடைமிளகாய் - 5
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
துளசி இலை - 5
உப்பு - தேவையான அளவு
மிளகுதூள் - 1 ஸ்பூன்
செய்முறை....
• தக்காளி, வெங்காயம், குடைமிளகாயை நன்றாக கழுவி ஒரே அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
• துளசியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் துண்டுகளை போட்டு
அதில் மிளகுத்தூள், ஆலிவ் ஆயில், துளசி, தேவையான அளவு உப்பு சேர்த்து
கலந்து பரிமாறவும்.
* சாப்பிடும் போது அனைத்தையும் கலந்து பரிமாற வேண்டும்.
• சுவையான தக்காளி குடைமிளகாய் சாலட் ரெடி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum