வாழைப்பூ அடை
Page 1 of 1
வாழைப்பூ அடை
தேவையான பொருட்கள்:-
ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ– ஒரு கப்.
அரிசி– ஒரு கப்.
உளுந்து– கால் கப்.
கடலைப்பருப்பு– கால் கப்.
வெங்காயம்– 3.
கடுகு– கால் டீஸ்பூன்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி– சிறிதளவு.
பச்சை மிளகாய்– 3.
தேங்காய் துருவல்– 2 டேபிள்ஸ்பூன்.
உப்பு– தேவையான அளவு
ஆலிங் ஆயில்- தேவையான அளவு
செய்முறை:-
* அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
* பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும்.
•
நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில்
கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக ஆலிங்
ஆயில் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum