தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழைப்பூ வடை

Go down

வாழைப்பூ வடை  Empty வாழைப்பூ வடை

Post  ishwarya Wed May 29, 2013 2:15 pm

தேவையான பொருட்கள்

- வாழைப்பூ (1 முழுதாக)

- கடலை பருப்பு (1 1/2 கிண்ணி)

- வெங்காயம் (2 பொடியாக நறுக்கியது)

- சிவப்பு மிளகாய் (5)

- பச்சை மிளகாய் (4)

- ஜீரகம் (1/2 கரண்டி)

- மஞ்சல் (1/4 கரண்டி)

- கருவேப்பில்லை (Cool

- உப்பு (தேவையான அலவு)

- எண்ணெய்
செய்முறை

கடலை பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, பின் அதை சிவப்பு மிளகாய் உடன் மாவாக அரைத்து கொள்ளவும்.

வாழைப்பூவில் இறுக்கும் பூவை எடுத்து மஞ்சள் தண்ணியில் போடவும்.

வாழைப்பூவை மஞ்சள் நீரில் அவியவைத்து அதை ஆரவிடவும்.

வாழைப்பூவையை வெங்காயம், பச்சை மிளகாய், ஜீரகம், கருவேப்பிலை, உப்பு மற்றும் கடலை பருப்பு பேஸ்ட்டை ஒன்றாக கலக்கவும்.

இந்த கலவையை வடை போல் தட்டி எடுக்கவும்

இதை சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

வாழைப்பூ வடை தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum