புரோட்டீன் சாலட்
Page 1 of 1
புரோட்டீன் சாலட்
தேவையான பொருட்கள்....
கொண்டைக்கடலை - 50 கிராம்
பச்சைப் பயறு - 50 கிராம்
முள்ளங்கி - ஒன்று
தக்காளி - ஒன்று
கோஸ் - சிறிய துண்டு
வெந்தயக்கீரை - 1/2 கட்டு
எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• கோஸ், முள்ளங்கியை துருவிக் கொள்ளவும்.
• தக்காளி, வெந்தயக்கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கொண்டைக்கடலை, பச்சைப் பயிறு இரண்டையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
• மறுநாள் மெல்லிய துணியில் முளை கட்டவும்.
• இதனுடன் முள்ளங்கி துருவல், கோஸ் துருவல், உப்பு, பொடியாக நறுக்கிய
தக்காளி, வெந்தயக்கீரை சேர்த்துக் கலந்து, எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி,
ஊற வைத்து சாப்பிடலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புரோட்டீன் சாலட்
» உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை சாப்பிடுங்க!!!
» தக்காளி சாலட்
» பாகற்காய் சாலட்
» அவகேடா சாலட்
» உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை சாப்பிடுங்க!!!
» தக்காளி சாலட்
» பாகற்காய் சாலட்
» அவகேடா சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum