தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகற்காய் சாலட்

Go down

பாகற்காய் சாலட் Empty பாகற்காய் சாலட்

Post  meenu Wed Mar 06, 2013 5:37 pm

பொடியாக நறுக்கிய பாகற்காய் & ஒரு கப்,
பொடியாக நறுக்கிய தக்காளி & முக்கால் கப், மிளகு&சீரகத்தூள்
& அரை டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, நல்லெண்ணெய் & 3
டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் & ஒரு டீஸ்பூன், கடுகு & கால்
டீஸ்பூன், பெருங்காயத்தூள் & கால் டீஸ்பூன்.


பொடியாக நறுக்கிய பாகற்காய், தக்காளி
இரண்டையும் கலந்து, அதில் மிளகு&சீரகத்தூள், நல்லெண்ணெய்
விட்டு கலந்து முதல் நாள் இரவே ஊறவைக்கவும். 10 மணி
நேரம் ஊற வைக்க வேண்டும். அப்பொழுதுதான் கசப்பு
தெரியாது. மறுநாள் வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
கடுகு, பெருங்காயம் தாளித்து, ஊற வைத்த பாகற்காயை
போட்டு லேசாக பிரட்டி எடுக்கவும். தேவைப்பட்டால்
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum