தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புரோட்டீன் சாலட்

Go down

புரோட்டீன் சாலட் Empty புரோட்டீன் சாலட்

Post  ishwarya Fri Mar 15, 2013 11:34 am

தேவையான பொருட்கள்....

கொண்டைக்கடலை - 50 கிராம்
பச்சைப் பயறு - 50 கிராம்
முள்ளங்கி - ஒன்று
தக்காளி - ஒன்று
கோஸ் - சிறிய துண்டு
வெந்தயக்கீரை - 1/2 கட்டு
எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• கோஸ், முள்ளங்கியை துருவிக் கொள்ளவும்.
• தக்காளி, வெந்தயக்கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கொண்டைக்கடலை, பச்சைப் பயிறு இரண்டையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
• மறுநாள் மெல்லிய துணியில் முளை கட்டவும்.
• இதனுடன் முள்ளங்கி துருவல், கோஸ் துருவல், உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி, வெந்தயக்கீரை சேர்த்துக் கலந்து, எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி, ஊற வைத்து சாப்பிடலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum