கேழ்வரகு சேமியா இட்லி
Page 1 of 1
கேழ்வரகு சேமியா இட்லி
கேழ்வரகு சேமியா - 200 g
உப்பு-தேவைக்கு
செய்முறை:
* கேழ்வரகு சேமியாவைப் இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு,பிறகு சேமியா
மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறும்வரை
ஊறவிடவும். ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
* சேமியாவில் தண்ணீர் வடிந்ததும் பாத்திரத்தை நிமிர்த்திவிடவும்.
சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். அப்போதுதான் சேமியா நன்றாக
வேகும்.
* பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் இட்லித்தட்டை வைத்து, அதன்மீது இட்லித் துணியைப்போடவும்.
* இட்லிப் பாத்திரம் காய்ந்ததும் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து மூடி வேக விடவும்.
ஆவி வந்து,வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கேழ்வரகு சேமியா இட்லி
» சேமியா இட்லி
» கேழ்வரகு சேமியா உப்புமா
» கேழ்வரகு சேமியா உப்புமா
» கேழ்வரகு இட்லி கேழ்வரகு இட்லி
» சேமியா இட்லி
» கேழ்வரகு சேமியா உப்புமா
» கேழ்வரகு சேமியா உப்புமா
» கேழ்வரகு இட்லி கேழ்வரகு இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum