ஒயிட் க்ரேவி
Page 1 of 1
ஒயிட் க்ரேவி
தேவையான பொருட்கள்:
புளிப்பில்லாத தயிர் - 1 கப்
க்ரீம் - 1/2 கப்
துருவிய பாலாடை (அ) பன்னீர் பால் - 1 டீ ஸ்பூன்
உடைத்த முந்திரி - 1 குழிக்கரண்டி
உரித்து லேசாக வறுத்தப் பட்டாணி - 1 டீ ஸ்பூன்
பால் - 2 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
நறுக்கிய கொத்தமல்லி - 1 குழிக்கரண்டி
ப்ரெட்டின் வெள்ளைப் பகுதி - 1 துண்டு
சர்க்கரை - 1 டீ ஸ்பூன்
செர்ரீ (விருப்பப்பட்டால்) - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை-இலவங்கம் பொடி - 1/5 டீ ஸ்பூன்
நெய் (அ) எண்ணெய் - 3 குழிக்கரண்டி
தேவையான காய்கறிகள் - 1/4 கிலோ
செய்முறை:
* முந்திரி, பட்டை, ப்ரெட் மூன்றையும் உலர்ந்த மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், இஞ்சி, மிளகாய், கசகசா இவற்றை பால் சேர்த்து அரைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் (அ) நெய் சூடு செய்து, அரைத்த வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கவும்.
* தயிர் சேர்த்து அதன் வெள்ளை நிறம் மாறும்வரை விடாமல் கிளறவும்.
* பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு, சர்க்கரை, உப்புப்பொடி, காரப்பொடி, க்ரீம் சேர்க்கவும்.
* கொதிக்கும்வரை மெதுவாகக் கிளறவும். இந்நிலையில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
* கெட்டியாக வரும்வரை சிறிது நிமிடங்கள் மூடி வைக்கவும்.
* துருவிய பாலாடை, கொத்தமல்லி, செர்ரீ கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு:
இரும்பு வாணலியில் சமைப்பதைத் தவிர்க்கவும். அடிப்பாகம் கனமாக இருக்கும் எவர்சில்வர் (அ) காப்பர் பாத்திரத்தைப் பயன்படுத்தவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சமையல்:ஒயிட் க்ரேவி
» ரைஸ் மஞ்சூரியன் க்ரேவி
» ஒயிட் சாஸ்
» சமையல்:ஒயிட் சாஸ்
» ஐதராபாத் அணி 5-வது வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஒயிட் பாராட்டு
» ரைஸ் மஞ்சூரியன் க்ரேவி
» ஒயிட் சாஸ்
» சமையல்:ஒயிட் சாஸ்
» ஐதராபாத் அணி 5-வது வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஒயிட் பாராட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum