தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:ஒயிட் சாஸ்

Go down

சமையல்:ஒயிட் சாஸ் Empty சமையல்:ஒயிட் சாஸ்

Post  ishwarya Thu Mar 21, 2013 6:04 pm

தேவையான பொருட்கள்

மைதா - 10 கிராம்
பால் - 100 மில்லி
வெண்ணை - 10 கிராம்
உப்பு மிளகுத்தூள் - ருசிக்கேற்ப

செய்முறை

வெண்ணையை இளக்கி அடுப்பிலிருந்து இறக்கி மாவைப் போட்டுக் கிளறி நல்ல பசை மாதிரி வந்தவுடன் பால் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் போட்டு சிறு தீயில் கெட்டியாக வரும்படி கிளறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum