மயக்கம் என்ன சுந்தருடன் காதலா? ஆண்டிரியா விளக்கம்.
Page 1 of 1

விஸ்வரூபம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உற்சாகத்துடன் காணப்படும் ஆண்ட்ரியா, அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். மூ என்ற தலைப்பில் உருவாகும் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதன் இரண்டாம் பாகம் வெளியானவுடன், சினிமா துறையில் தனக்கு இன்னும் நல்ல பெயர் கிடைக்கும் என நம்புகிறார் ஆன்ட்ரியா.
மயக்கம் என்ன படத்தில் நடித்த சுந்தருக்கும், ஆண்ட்ரியாவுக்கும் காதல் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து ஆண்ட்ரியா கூறுகையில், நானும், சுந்தரும் நல்ல நண்பர்கள். இருவருக்கும் நீண்ட நாள் நட்பு உள்ளது.
இதைத் தவிர வேறு எந்தவொரு விடயமும் எங்களுக்கிடையே இல்லை. இதை பல முறை கூறினாலும், தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் வந்து கொண்டே தான் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றார்.
அதே நேரத்தில் கமல்ஹாசனை பற்றி பாராட்டு மழை பொழியும் ஆண்ட்ரியா, அவர் ஒரு மேதை அவரிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொள்ளலாம்.
பொதுவாகவே நான் கொஞ்சம் அதிகம் பேசுவேன். ஆனால் கமல் முன்பு நிற்கும் போது எனக்கு பேச்சே வராது என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் சுந்தருடன் காதலா?- ஆண்ட்ரியா
» சித்தார்த்துடன் காதலா? -சமந்தா விளக்கம்
» மங்காத்தாவில் நடித்த மகத்துடன் காதலா? – டாப்ஸி விளக்கம்
» மயக்கம் என்ன பார்ட் டூ
» மயக்கம் என்ன சர்ப்ரைஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum