மங்காத்தாவில் நடித்த மகத்துடன் காதலா? – டாப்ஸி விளக்கம்
Page 1 of 1

மங்காத்தா படத்தில் மும்பை தாராவி பகுதி மதுபான உரிமையாளராக நடித்தவர் மகத் இவருக்கும், டாப்ஸிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசு பரவியுள்ளது.
டாப்சி “ஆடுகளம்” படம் மூலம் தமிழில் அறிமுகமானார். “வந்தான் வென்றான்” படத்திலும் நடித்துள்ளார். டாப்ஸி சென்னை வரும் போதெல்லாம் மகத் விமான நிலையம் சென்று காரில் ஒன்றிக் கொள்கிறார். இருவரும் ஓட்டல் விருந்துகளில் கைகோர்த்தபடி பங்கேற்கின்றனர். டாப்ஸியின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கும் மகத் சென்று விடுகிறார். படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே இருந்து அழைத்து வருகிறார்.
இந்த காதல் கிசுகிசுவுக்கு டாப்ஸி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். தமிழ் படங்களிலும் நடிக்கிறேன். இதுவரை எந்த ஒரு இயக்குனரோ, தயாரிப்பாளரோ என்னைப் பற்றி தவறாக இதுவரை எந்த புகாரும் கூறியது இல்லை.
மகத் எனக்கு நல்ல நண்பர். சூட்டிங் இருக்கும் போது காரில் அழைத்து போய் என்னை அவர் இறக்கி விடுவது உண்மைதான். சக நடிகர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது போன்றுதான் இதுவும்.
மகத்துக்கு நிறைய சினிமா தொடர்புகள் உள்ளன. சிம்புவுக்கு சிறு வயதில் இருந்தே அவர் நண்பர். தயாநிதி அழகிரிக்கும் நன்றாக தெரியும். எனவே அவருக்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு டாப்ஸி கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை டாப்சி தமிழ் நடிகர் மகத்துடன் காதலா?
» முதல் தடவையாக முத்த காட்சியில் நடித்த டாப்ஸி
» சித்தார்த்துடன் காதலா? -சமந்தா விளக்கம்
» மயக்கம் என்ன சுந்தருடன் காதலா? ஆண்டிரியா விளக்கம்.
» சூர்யாவுடன் நடிக்க மறுத்தது ஏன்?டாப்ஸி விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum