சித்தார்த்துடன் காதலா? -சமந்தா விளக்கம்
Page 1 of 1
சித்தார்த்துடன் காதலா? -சமந்தா விளக்கம்
சித்தார்த்தும் சமந்தாவும் காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இருவரும் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு படவிழாவொன்றில் அருகருகே நெருக்கமாக அமர்ந்து இருந்தனர். சமந்தா மேல் சாய்ந்தபடி சித்தார்த் சிரித்து பேசிக் கொண்டு இருந்தார். சுற்றிலும் கூட்டம் இருப்பதையே மறந்து காதலில் லயித்தபடி இருந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து சமந்தாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
என்னைப் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் பரப்பப்படுகின்றன. யாருடன் ஜோடியாக நடித்தாலும் அவரோடு இணைத்து பேசுகிறார்கள். சித்தார்த்துக்கும் எனக்கும் நட்பு ரீதியான பழக்கம் மட்டுமே உள்ளது. வேறு தொடர்பு எதுவும் இல்லை. எங்களுக்கு காதல் என்று வெளியானவை வதந்திதான்.
இவ்வாறு சமந்தா கூறினார்.
சமந்தா தற்போது மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சித்தார்த்துடன் காதலா?: பிரியா ஆனந்த்
» சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி
» அமெரிக்காவில் சித்தார்த்துடன் சமந்தா
» சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா!
» சித்தார்த்துடன் திருமணம்...: சமந்தா சொல்வதைக் கேளுங்கள்!
» சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி
» அமெரிக்காவில் சித்தார்த்துடன் சமந்தா
» சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா!
» சித்தார்த்துடன் திருமணம்...: சமந்தா சொல்வதைக் கேளுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum