தாசி வேடத்தில் கார்த்திகா
Page 1 of 1
தாசி வேடத்தில் கார்த்திகா
தாசி வேடத்தில் நடிக்கிறார் கார்த்திகா. ‘கோ படத்தில் நடித்த கார்த்திகா தற்போது ‘அன்னக்கொடி, ‘டீல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரபல ஓவியர் ரவிவர்மனின வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், மலையாளத்தில் உருவாகும் படத்தில் தாசியாக நடிக்கிறார். தமிழில் ‘அப்சரஸ், மலையாளத்தில் ‘மகர மஞ்சு‘ என பெயரிடப்பட்டுள்ளது. 9 முறை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஓவியர் ரவிவர்மன் வேடத்தில் நடிக்கிறார். ‘தளபதி, ‘ரோஜா, ‘உருமி, ‘துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.
இந்தியாவில் புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ரவிவர்மனின் உண்மை கதையாக ‘அப்சரஸ் உருவாகிறது. யாரையாவது ஒருமுறை நேரில் பார்த்தால் மறுகணம் அப்படியே அவரை ஓவியமாக வரைவதில் புகழ்பெற்றவர் ரவிவர்மன். தான் நேரில் சந்தித்த தாசி பெண்ணின் உருவத்தை பார்த்து மகாலட்சுமி உருவத்தை வரைந்ததால் சர்ச்சையில் சிக்குகிறார். பிரச்னை கோர்ட்டுக்கு செல்கிறது அங்கு என்ன முடிவாகிறது என்பதுதான் கதை. இதில் பூர்ணா, நித்யா மேனன், மல்லிகா கபூர் ஆகியோரும் நடிக்கிறார்கள். லெனின் ராஜேந்திரன் இயக்கம். அன்பு இமேஜின்ஸ் தயாரிப்பு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகருக்கு இணையான வேடத்தில் மட்டும் நடிப்பேன்: கார்த்திகா
» அரவானில் தாசி கேரக்டரில் நடிக்கிறார் ஸ்வேதா மேனன்!
» ஆடு பாசத்தில் கார்த்திகா
» மம்முட்டி படத்தில் கார்த்திகா
» மம்முட்டிக்கு ஜோடியானார் கார்த்திகா
» அரவானில் தாசி கேரக்டரில் நடிக்கிறார் ஸ்வேதா மேனன்!
» ஆடு பாசத்தில் கார்த்திகா
» மம்முட்டி படத்தில் கார்த்திகா
» மம்முட்டிக்கு ஜோடியானார் கார்த்திகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum