தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகருக்கு இணையான வேடத்தில் மட்டும் நடிப்பேன்: கார்த்திகா

Go down

நடிகருக்கு இணையான வேடத்தில் மட்டும் நடிப்பேன்: கார்த்திகா Empty நடிகருக்கு இணையான வேடத்தில் மட்டும் நடிப்பேன்: கார்த்திகா

Post  ishwarya Tue Mar 26, 2013 1:28 pm

நடிகருக்கு இணையான வேடங்களை மட்டுமே ஏற்று நடிப்பதாக நடிகை கார்த்திகா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் கோ படத்துக்குப் பிறகு திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்துள்ளேன். மேலும் தனக்கு மலையாள படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு வருவதாகவும் ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடிக்க மட்டுமே ஒப்புக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மறுத்து வருவதாகவும் கார்த்திகா கூறியுள்ளார். தற்போது இவர் பாரதிராஜாவின் அன்னகொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum