தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரவானில் தாசி கேரக்டரில் நடிக்கிறார் ஸ்வேதா மேனன்!

Go down

அரவானில் தாசி கேரக்டரில் நடிக்கிறார் ஸ்வேதா மேனன்! Empty அரவானில் தாசி கேரக்டரில் நடிக்கிறார் ஸ்வேதா மேனன்!

Post  ishwarya Thu Apr 11, 2013 1:39 pm


டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் “அரவான்” படத்தில் நடிகை ஸ்வேதா மேனன் தாசி கேரக்டரில் நடிக்கிறார். ரதிநிர்வேதம் என்ற படத்தில் நடித்தவர் ஸ்வேதா மேனன். சமீபத்தில் தமிழில் வெளியான தாரம் என்ற படத்திலும் இவர்தான் நாயகி. படத்தில் அம்மணி காட்டிய தாறுமாறான கவர்ச்சி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

ரசிகர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்ட அம்மணியின் கவர்ச்சி ஸ்டில்களை லேகிய டப்பா நிறுவனம் ஒன்று தனது தயாரிப்புகளில் பயன்படுத்த… மானமே போச்சு என்று கோர்ட்டுக்கு போய் கொந்தளித்தவர்தான் இந்த ஸ்வேதா மேனன்.

அந்த சம்பவத்திலிருந்தே இவரை சற்று ஜாக்கிரதையாக கையாள்கிறார்கள் இயக்குனர்கள். இந்நிலையில் அம்மணி இதுவரை ஒரு நேரடி தமிழ் படத்திலும் நடித்ததில்லை என்ற குறையை நீக்கப்போகிறார் டைரக்டர் வசந்தபாலன். தான் இயக்கிக் கொண்டிருக்கும் அரவான் படத்தில் ஸ்வேதாவுக்கு வெயிட்டான தாசி ரோல் கொடுத்திருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum