தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மம்முட்டி படத்தில் கார்த்திகா

Go down

மம்முட்டி படத்தில் கார்த்திகா  Empty மம்முட்டி படத்தில் கார்த்திகா

Post  ishwarya Thu Mar 07, 2013 12:07 pm


கோ-வில் நடிப்பதற்கு முன்புவரை ர‌ஜினிக்கு குறைவாக யாருடன் நடித்தாலும் கௌரவக் குறைச்சல் என்பதாக இருந்தது கார்த்திகாவின் பில்டப். இப்போது பார்த்தால் அருண் விஜய்யுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் சுத்தமாக அழைப்பில்லை. இதனால் சம்பளத்தை அள்ளித் தரும் தமிழ், தெலுங்கை விட்டு எண்ணித் தரும் மலையாளத்தில் கவனம் செலுத்துகிறார்.


தாம்சன் இயக்கும் புதிய மலையாளப் படத்தில் மம்முட்டியும், திலீபும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ‌ரீமா கல்லிகல் ஹீரோயின். இவருடன் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார் கார்த்திகா நாயர். கேரளா போகும் போது கார்த்திகாவுடன் இந்த நாயர் வாலும் சேர்ந்து கொள்ளும்.

இந்தப் படத்தில் தனுஷை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க இருக்கிறாராம் தாம்சன். நடிகர் தனுஷாகவே இதில் அவர் தோன்றப் போகிறார் என்கின்றன தகவல்கள்.
மம்முட்டி, கார்த்திகா, மலையாளம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum