பூண்டு கஞ்சி
Page 1 of 1
பூண்டு கஞ்சி
ி
தேவையான பொருட்கள்....
பச்சரிசி - 300 கிராம்
பூண்டு - 200 கிராம்
தண்ணீர் - 3 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
பசும் பால் - 200 கிராம்
செய்முறை....
• சோறு சமைக்கும் அலுமினிய பானையில் 3 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும்.
• தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அதில் 300 கிராம் பச்சரிசியை போடவேண்டும்.
• அரிசி போட்டு உலை நன்கு கொதித்ததும் 200 கிராம் பூண்டை உரித்து போடவேண்டும்.
• அரிசியும், பூண்டும் நன்றாக வெந்து சற்று குழைந்த பின்னர் 200 கிராம் பசும் பாலை ஊற்றவேண்டும்.
• பின்னர் தேவையான உப்பு போட்டு இறக்கி சற்று ஆற வைத்து சாப்பிட வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum