பூண்டு கஞ்சி
Page 1 of 1
பூண்டு கஞ்சி
தேவையான பொருட்கள்.....
அரிசி குருணை - அரை கப்
பாசிப் பயறு - ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
தேங்காய்ப் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை....
• பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
• அரிசி குருணை, பாசிப் பயிறு ஒண்ணாச் சேர்த்துக் கழுவி வைங்க.
• அஞ்சு கப் தண்ணியைக் காய வைத்து தண்ணி நல்லா கொதிச்சதும் அதுல பூண்டு, அரிசி, பருப்பு கலவையப் போட்டு, மிதமான தீயில வேகவைங்க.
• குழைய வெந்ததும், ஒரு கப் கெட்டியான தேங்காய்ப் பாலை ஊத்தி, தேவையான உப்பு போட்டுக் கலக்கி உடனே இறக்கிடுங்க.
• இந்த பூண்டு கஞ்சி, வயித்துப் புண்ணுக்கு அருமருந்து

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum