மேங்கோ சாலட்
Page 1 of 1
மேங்கோ சாலட்
தேவையான பொருட்கள்....
மாங்காய் - 1
பச்சை மிளகாய்- 1
தக்காளி -1
மிளகாய் பொடி - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை,கருவேப்பிலை-சிறிது
தேன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
• தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• மாங்காயை தோல் நீக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்
• ஒரு பாத்திரத்தில் தக்காளி, மாங்காய்,ப.மிளகாய்,மிளகாய் பொடி, தேன், எலுமிச்சை சாறு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்
• கடைசியில் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மேங்கோ, நிலக்கடலை சாலட்
» மேங்கோ, நிலக்கடலை சாலட்
» மேங்கோ சால்சா
» ப்ரான் மேங்கோ கறி
» முகப்புத்துணர்ச்சிக்கு ஏற்ற "மேங்கோ ஃபேசியல்"!!!
» மேங்கோ, நிலக்கடலை சாலட்
» மேங்கோ சால்சா
» ப்ரான் மேங்கோ கறி
» முகப்புத்துணர்ச்சிக்கு ஏற்ற "மேங்கோ ஃபேசியல்"!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum