தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேங்கோ சால்சா

Go down

மேங்கோ சால்சா               Empty மேங்கோ சால்சா

Post  ishwarya Fri Feb 22, 2013 1:19 pm

*மாம்பழம்-ஒன்று
*வெங்காயம் - ஒன்று
*தக்காளி - இரண்டு
*குடைமிளகாய் - ஒன்று
*ஜாலபீனோ பெப்பர் (அ)
*பச்சைமிளகாய் - ஒன்று
*இஞ்சி - ஒரு சிறிய துண்டு
*சீரகப்பொடி - ஒரு சிட்டிகை
*சர்க்கரை - ஒருதேக்கரண்டி
*உப்புத்தூள் - அரைதேக்கரண்டி
*வினீகர் - இரண்டு தேக்கரண்டி
*கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி


*மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும்.தக்காளி, வெங்காயம் குடமிளகாய் பச்சைமிளகாய் இஞ்சி ஆகியவற்றை நொறுங்க நறுக்கி கொள்ளவும்.

*ஒரு கோப்பையில் நறுக்கியதைப் போட்டு மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த சுவையான சால்சாவை கிரில் செய்த காய்கறிகள், சிக்கன், மீன்,ஆகியவற்றுக்கு பக்க உணவாக பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum