ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
Page 1 of 1
ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
தேவையான பொருட்கள்....
கிரீம் ஆப்பிள் - 1
கெட்டித் தயிர் - 2
கோப்பை பன்னீர் திராட்சை - 50 கிராம்
சுகர் லைட் அல்லது தேன் - 3 ஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
தண்ணீர் - 1 கோப்பை
ஐஸ் கட்டிகள் - சிறிதளவு
செய்முறை.....
• சுகர் லைட் சேர்த்து ஒரு கரண்டி நீர்விட்டு திராட்சைப் பழங்களை வேக
விடவும். வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் வடிகட்டியில்
வடிக்கட்டி விதைகளை நீக்கவும்.
• ஆப்பிளை நன்கு கழுவி விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி ஆப்பிளை மிக்ஸியில் போட்டு, ஜூஸை எடுக்கவும்.
• திராட்சைப் பழங்களையும் அதன் பாகுடன் சிறிது நீர்விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
• பிறகு திராட்சைப் பழக்கலவை, ஆப்பிள் ஜூஸ், தயிருடன் மிக்ஸியில் போட்டு எல்லாம் நன்கு கலக்கும் வரை விட்டுவிட்டுக் கலக்கவும்.
• பிறகு உப்பு, ஐஸ் கட்டிகள் சேர்த்து தேவைப்பட்டால் நீர் ஊற்றி நுரை
போல வரும்போது டம்ளர்களில் ஊற்றிப் பரிமாறலாம். சத்தான சுவையான ஃப்ரூட்ஸ்
லஸ்ஸி தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum