நாவல்பழ லஸ்ஸி
Page 1 of 1
நாவல்பழ லஸ்ஸி
தேவையான பொருட்கள்...
நாவல்பழம் - ஒரு கப்,
சுகர் லைட் - தேவையான அளவு
புளிக்காத தயிர் - அரை கப்.
ஐஸ் கியூப்ஸ் - சிறிதளவு
செய்முறை.....
• அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும்
அதில் நாவல்பழங்களைப் போட்டு,ஒரு தட்டினால் மூடி, அடுப்பை அணைத்து
விடவும்.
• நன்றாக ஆறிய பிறகு, பழங்களைக் கையால் அமுக்கினால் சதை தனியாகவும், கொட்டை தனியாகவும் வந்துவிடும்.
• இதை மிக்ஸியில் போட்டு, சுகர் லைட், தயிர், ஐஸ் கியூப்ஸ் சேர்த்து அரைக்கவும்.
* ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’லென்று பருகவும். குறிப்பு: கொழுப்பு
குறைந்த பாலில் தயாரிக்கும் தயிரில் (தயிர் கண்டிப்பாக புளிக்க கூடாது)தான்
இந்த லஸ்ஸியை செய்ய வேண்டும். சுகர் லைட்டுக்கு பதிலாக தேன் சேர்த்தும்
செய்யலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum