தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரஞ்சு லஸ்ஸி

Go down

ஆரஞ்சு லஸ்ஸி                                   Empty ஆரஞ்சு லஸ்ஸி

Post  ishwarya Fri Mar 15, 2013 1:48 pm


ஆரஞ்சு லஸ்ஸி
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மே 04, 2:47 PM IST
Recommended 0 கருத்துக்கள்0
Share/Bookmark
emailஇமெயில் printபிரதி
ஆரஞ்சு லஸ்ஸி

தேவையான பொருட்கள்....

ஆரஞ்சு ஜூஸ் - கால் கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
கட்டித்தயிர் - 1 1/2 கப்
ஆரஞ்சு பழம் - 1
உப்பு- 1 சிட்டிகை
தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* ஆரஞ்சு ஜூசுடன் சர்க்கரை கலந்து கரைந்ததும் ஒரு ஐஸ் டிரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.

* தயிருடன் உப்பு, தேன், சர்ககரை கலந்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு லஸ்ஸி பதத்திற்கு கலக்கவும்.

* ஆரஞ்சு சுளைகளை உரித்து உதிர்த்துக் கொள்ளவும்.

* ஒரு கண்ணாடி டம்ளரில் ஆரஞ்சு சுளைகள், ஆரஞ்சு ஐஸ் க்யூப் தேவைக்கேற்ப போட்டு மேலே கடைந்த லஸ்ஸி ஊற்றி பரிமாறவும்.

* ஆரஞ்சு ஐஸ் க்யூப் கரைய கரையக் குடித்தால் ருசியோ ருசி. ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum