ட்ரை ஃப்ரூட்ஸ் புட்டு
Page 1 of 1
ட்ரை ஃப்ரூட்ஸ் புட்டு
என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 2 கப்,
பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப்,
ஏலக்காய் தூள் - சிறிது,
நெய் - சிறிதளவு, உடைத்த முந்திரி,
திராட்சை, பாதாம் - தலா கால் கப்,
உப்பு - 1 சிட்டிகை,
பல், பல்லாக வெட்டிய கொப்பரை - கால் கப்,
தேன் (விருப்பப்பட்டால்) - 2 டேபிள் ஸ்பூன்,
துண்டுகளாக நறுக்கிய பழக்கலவை - சிறிது.
எப்படிச் செய்வது?
கடாயில் நெய் காய வைத்து, அதில் முந்திரி, திராட்சை, பாதாம், கொப்பரை சேர்த்து வறுக்கவும். அத்துடன் கோதுமை மாவையும் கொட்டி, கை விடாமல், வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் ஏலக்காய் தூள், சர்க்கரை தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதை அப்படியேவும் பரிமாறலாம். அல்லது தேன், பழக்கலவை சேர்த்தும் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ட்ரை ஃப்ரூட்ஸ் குல்ஃபி
» ஃப்ரூட்ஸ் ஸ்வீட் சாலட்
» ஆப்பிள் ட்ரை ஃப்ரூட்ஸ் சாதம்
» பால் கோவா ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
» ஃப்ரூட்ஸ் அடை
» ஃப்ரூட்ஸ் ஸ்வீட் சாலட்
» ஆப்பிள் ட்ரை ஃப்ரூட்ஸ் சாதம்
» பால் கோவா ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
» ஃப்ரூட்ஸ் அடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum